Pages

Sunday, March 11, 2012

இதயத்தில் பூக்கிறாய்..



உன்னை 
காதல் 
செய்யும் வரை
பூக்கள் கூட 
எனக்கு 
பூக்களாய் 
தெரியவில்லை....
 
பூத்தது 
உன் காதல் 
உள்ளத்தில் -
இன்று நான்
பூக்களை கூட
ரசிக்கிறேன்!!! 

என்ன இது 
புதிதாய் 
என்னிடத்தில்????..
 
புரிந்தது 
நீ கூட 
என் 
இதயத்தில்....
பூக்களாய் 
பூக்கிறாய்
தினமும்...


For Further Reading,
காதல் கவிதை

0 comments:

Post a Comment

 

Popular Posts

Popular Posts On EAB

Man Behind This Blog